கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.