'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அசத்தி வருகிறது.