ரஜினியின் கூலி திரைப்படத்திற்கான முன்பதிவு வட இந்தியாவில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய நிலையில், தியேட்டர்களில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது