ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாட்ஷா திரைப்படம் 30 ஆண்டுகளுக்கு பின் நாளை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 1995-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளியான பாட்ஷா திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.