நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்திற்கு, ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாம் புதிதாக துவங்கியுள்ள ஆர்.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான புரோமோ படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.