ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’திரைப்படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி முதலில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின்னர் யூடியூபில் வெளியாகும் என கூறப்படுகிறது. துரந்தர் முதல் பாகம் உலகம் முழுவதும் 1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றியடைந்ததை தொடர்ந்து, ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : தாங்கள் இப்போதும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா?