ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்திற்கு யு சான்றிதழை திரைப்பட சான்றிதழ் குழு வழங்கியுள்ளது. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் முக்கிய வேடத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது