பெத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ராம் சரண், ஜிம்மில் உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க அவர் தீவிரமாக வொர்க் அவுட் செய்து வருகிறார்.இதையும் படியுங்கள் : காங்கேயம் காளைகளை பாதுகாக்க வலியுறுத்தி ரேக்ளா பந்தயம்