நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இடைவேளையின் போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.