ரஜினி-கமல் திரைப்படம் : 45 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் சம்பளமாக பெரும் தொகை கொடுக்க வேண்டியுள்ளதால் பட்ஜெட் தொகை எகிறும் என கூறப்படுகிறது. Related Link 8 பிரிவுகளில் ஃபிலிம்ஃபேர் விருதுகளை குவித்த ”அமரன்” படம்