நடிகர் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027ல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்துடன் ரஜினிகாந்த் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஏழு மாத கருவை கலைக்க முயற்சி, விபரீதம்