2026 கிராமி விருது விழாவில் விருது வென்ற பில்லி எலிஷ் ((Billie Eilish)) மற்றும் பேட் பன்னி ((Bad Bunny))டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ICE முகவர்களை வெளியேறுமாறு கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்தவாரம ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ICE முகவர்களால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது 2026 கிராமி விருது விழாவிலும் பிரதிபலித்தது. இதில் கலந்து கொண்டவர்கள் ICE-க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ICE Out குண்டூசிகளை அணிந்திருந்தனர். Related Link இரு பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட போராளிக் குழு