வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தின் புரோமோ வீடியோ வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சில திரையரங்குகளில் வெளியாகிறது. 5 நிமிடம் ஓடும் இந்த புரோமோ வீடியோவுக்கான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், புரோமோவை காண சிம்பு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.இதையும் படியுங்கள் : டீசல் டிரைலரை பார்த்து பாராட்டிய சிம்பு