’பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரில் பிரியங்கா சோப்ரா வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி+ நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரில், Rita Repulsa எனும் வில்லி கதாபாத்திரத்திற்கு பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், டிஸ்னி ஸ்டுடியோவின் விருப்பப் பட்டியலில் பிரியங்காவின் பெயர் முன்னணியில் உள்ளது.இதையும் படியுங்கள் : இன்ஸ்டா, யூடியூப்போல டிஸ்னி+ ஓடிடி தளத்திலும் ரீல்ஸ்