நடிகர் நானியின் பிளடி ரோமியோ திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் பிருத்விராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஓஜி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்காக, இதர நடிகர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.