பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் விக்ரம் பிரபுவின் சிறை திரைப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தாம் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். காவலருக்கும், விசாரணைக் கைதிக்கும் இடையேயான பயணத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிவின் பாலி