ராகுல் சதாசிவம் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கும் "DIES IREA" திரைப்படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகில் கதையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் "A" சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.