பிதீப்ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டூட், எல்ஐகே ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பிதீப்ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்திலும், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் டூட் படத்திலும் நடித்து வருகிறார்.