பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள DUDE படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான Oorum Blood வீடியோ பாடல் வெளிகியுள்ளது. இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன், ட்யூட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாட்டில் சென்னையில் உள்ள பிரபல இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதையும் படியுங்கள் : பாலையா நடித்த அகண்டா 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் - படக்குழு