ராஜாசாப் திரைப்படம் : மகரசங்கராந்தியை முன்னிட்டு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராஜாசாப் திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ராஜாசாப் திரைப்படம் வசூலில் சோபிக்கவில்லை என கூறப்படுகிறது. Related Link ஆடை குறித்து நடிகை மாளவிகா மோகனன் கருத்து