சூர்யா நடிக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் மிரட்டலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.