ரவினேலாகுடிதி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA திரைப்பத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பூஜா ஹேக்டே படப்பிடிப்பில் பங்கேற்கும் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதாகர் செரிகுரி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இதையும் படியுங்கள் : "மனச்சோர்வு போக ஒருவரை அன்பாக கட்டிப்பிடியுங்கள்" ரசிகரின் கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா பதில்