ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் நடிக்கும் THEY CALL HIM OG படத்தில் பிரியங்கா மோகனின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுஜித் இயக்கியுள்ளார்.இதையும் படியுங்கள் : சமுத்திரக்கனி-பரத் நடிப்பில் உருவாகியுள்ள வீரவணக்கம் வரும் 29-ஆம் தேதி வெளியாகும் என தகவல்.