news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஆஸ்கர் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் காலமானார்
tv

Also Watch

tv

Read this

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் காலமானார்

கலிஃபோர்னியா, அமெரிக்கா

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Oscar actress death

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் ((Diane Keaton ))79 வயதில் காலமானார். அன்னி ஹால், தி காட்பாதர் மற்றும் தி ஃபர்ஸ்ட் வைவ்ஸ் கிளப் படத்தில் நடித்தன் மூலம் மிகவும் புகழ் பெற்றவரான டயான் கீட்டன், கலிபோர்னியாவில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தி காட்பாதர் படத்தில் இடம்பெற்ற கே ஆடம்ஸ் கதாபாத்திரமே திரையுலகில் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. நகைச்சுவை படமான அன்னி ஹால்' படத்தில் நடித்ததற்காக 1978 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை பெற்ற டயான் கீட்டன் தனது தனித்துவமான பாணியால் அமெரிக்க சினிமாவில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 46 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved