பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி அடுத்தடுத்து 8 படங்களை கைவசம் வைத்திருப்பதாக தகவல் வெளியானது. அவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை, டியர் ஸ்டூடண்ட்ஸ் ஆகிய படங்கள் வெளீயீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், டால்ஃபி தினெஷன், பேபி கேர்ள், சர்வம் மயா, மல்டிவெர்ஸ் மன்மதன், பென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.