அல்லு அர்ஜூன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கடந்த ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூனை சந்தித்து புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.இதையும் படியுங்கள் : பராசக்தியில் எந்த உள்நோக்கமும் இல்லை - சிவகார்த்திகேயன்