விஜய் தேவரகொண்டா-கீர்த்தி கூட்டணியில் புதிய படம்

திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் என்பதாலும், இருவரும் மகாநதி படத்தில் நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை
vIJAY DEVARKONDA
vIJAY DEVARKONDA
Published on: 

விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் என்பதாலும், இருவரும் மகாநதி படத்தில் நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

newstamil.tv