11 ஆண்டு இடைவெளிக்கு பின் நடிகை நஸ்ரியா தமிழில் எண்ட்ரீ கொடுக்கவுள்ளார். தமிழ் வெப் சீரிஸில் நடித்து வரும் நஸ்ரியா, ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் அவர் தமிழ் பக்கம் திரும்பவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதையும் படியுங்கள் :30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய ஜ்வாலா குட்டா தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக தானம்