Also Watch
Read this
By: Web Team

டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வைரஸ், தள்ளுமாலா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய முஷின் பராரி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில், மற்ற நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.