இந்த குழப்பமற்ற உலகில், உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில், குழந்தைகளை கூட்டிக் கொண்டு மலை பிரததேசத்திற்கு செல்லுங்கள் அல்லது ராம் இயக்கியுள்ள பறந்து போ படத்திற்கு கூட்டி செல்லுங்கள் என நயன்தாரா தெரிவித்தார். தாம் பார்த்த இனிமையான படங்களில் பறந்து போ திரைப்படமும் ஒன்று என நடிகை நயன்தாரா பாராட்டு தெரிவித்தார்.