பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார். இது ஏ.ஆர்.ரகுமானி 7 வது தேசிய விருதாகும்.