அனிமேஷனில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘மோனா’ திரைப்படம், லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாக்கப்பட்டு அதன் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ‘மோனா’ அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு வெளியான அதன் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது.