முனீஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள "MIDDLE CLASS" திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் திரைப்படம் வெற்றிபெற படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.