"தாய் கிழவி" : அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "தாய் கிழவி" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மாட்டிகிட்டான் மைனர்" வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. SK PRODUCTION சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் 27ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. Related Link கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள "வடம்"