வசூலில் சாதனை படைத்த தங்கல் திரைப்படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த நடிகை ஜைரா வாசிம், தமது திருமண செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துள்ளார்.இதையும் படியுங்கள் : தீபாவளி அன்று கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு