மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு குடும்பஸ்தன் என பெயரிடப்பட்டுள்ளது.ராஜேஷ் காளிதாஸ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு வைசாக் இசையமைக்கிறார். இந்நிலையில் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.