மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி- மகிமா நம்பியார் நடிப்பில் மண்டாடி திரைப்படம் உருவாகி வரும் நிலையில், கடலுக்கு நடுவே படப்பிடிப்பின் போது கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சூரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. Related Link ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து