மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகனாக கமிட் ஆகியிருந்த டிடிஎஃப் வாசனை, அப்படத்தில் இருந்தே நீக்கிவிட்டதாக இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர், இந்த முடிவை இன்னும் வாசனிடம் கூட தெரிவிக்கவில்லை என்றும், படத்தில் இருந்து நீக்கினாலும் அண்ணன், தம்பி உறவு தொடரும் என்றும் தெரிவித்தார்.