நடிகை மமிதா பைஜுவின் பிறந்த நாளில் டூட் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரமலு படத்தில் பிரபலமான மமிதா பைஜு DUDE படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், குறள் என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அவர் குறள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது உறுதியாகி உள்ளது.இதையும் படியுங்கள் : ஜோ ரூட்டின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய பும்ரா..