நரசிம்ம அவதாரத்தை மையமாகக் கொண்டு திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற அனிமேஷன் திரைப்படம், இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : நட்டி நடிக்கும் "RIGHT" படத்தின் டிரெயிலர் வெளியீடு திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது