முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் உலகம் முழுவதும் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.