கோவாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் ஹிஸாப் பராபர் திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது. இந்த திரைப்படத்தில் ராதே மோகன் சர்மா எனும் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.