மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள TEST திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. TEST திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள நிலையில், இந்தப் படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.