மதராஸி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து வரும் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் STREET FIGHTER என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2026ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் தால்சிம் என்ற கேரக்டரில் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : "ஈரப்பதம் காற்று மழை" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூன்று வெவ்வேறு மனநிலைகளில் இருக்கும் நபர்களின் கதை