ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் 'மதராஸி' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.