லக்கி பாஸ்கர் படத்தின் 2 பாகத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்தார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், லக்கி பாஸ்கர் 2 படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், வாத்தி 2 படம் வெளிவர வாய்ப்பில்லை என்றும் கூறினார். சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் வெங்கி அட்லூரி ஈடுபட்டுள்ளார்.