ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான கடைசி உலகப் போர் படத்தின் அரசியல் அண்டர்டேக்கர் கதாபாத்திரத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிங் மேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடராஜின் கதாபாத்திரத்தை விளக்கும் வகையில் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.