'ஆரோமலே' திரைப்படக் குழுவினரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். சாரங் தியாகு இயக்கியுள்ள 'ஆரோமலே' திரைப்படத்தில் யூடியூபர்களான கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.