குபேரா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த குபேரா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்களை ஒப்பிடுகையில் அடுத்தடுத்த நாட்களில் படம் நல்ல வசூல் ஈட்டி வருகிறது.இதையும் படியுங்கள் : கூலி படத்தின் முதல் பாடல் “சிக்கிட்டு” வெளியானது..