குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் 20ம் தேதி வெளியான குபேரா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் முந்தைய படமான ராயன் படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவாகும்.இதையும் படியுங்கள் : மூத்த அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதுகாப்பு குளறுபடிகள்..